அன்னாரின் பூதவுடல் 27.05.2010 வியாழக்கிழமை
அன்று மன்னார்
இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கனகரத்தினம் நடராஜா(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி:
+441604589775
செல்லிடப்பேசி:
+447506460572
மன்னாருக்கு பெருமை சேர்க்கும் வெண்ணிலா
செல்வி
வெண்ணிலா சூசையப்பு நோர்வே நாட்டில் வசித்து வரும் இவர் திரு ஹெக்டர்
சூசையப்பு (பொறியியளார் அரிப்பு மன்னார்.) திருமதி அக்னஸ்
பாலசிங்கம்(யாழ்.நாவாந்துறை) இவர்களின் புதல்வியா வார். இவர் தனது ஆரம்ப
பள்ளிவாழ்க்கை தொட்டு Drill
எனப்படும் உடல்பயிற்ச்சி விளயாட்டில் ஆர்வமிக் கவராக காணப்பட்டார். இவரது
ஆர்வத்தை அவரது பெற்றோர்கள் தடைசெய்யவில்லை. வெண்ணிலா ஆர பத்தில் தனது
பாடசாலையில் வெற்றிபெற்று பின்னர் மாநில அளவுக்கு உயர்ந்து பின்னர் நோர்வே
நாட்டில் முன்னனி விற்பனராக திகழ்ந்தார். ஐரோப்பிய அளவில் நடைபெற்ற
போட்டிகளில் நோர்வே சார்பாக இவர் பல போட்டிக்ளில் ஈடுபட்டு
வெற்றிபெற்றுள்ளார்.Belgium, Amstradam, Malta போன்ற ஐரோப்பிய நகரங்களில்
நடைபெற்ற அனைத்துப் போட்டிகளி்லும் கலந்துகொண் டு நோர்வே நாட்டுக்கும் நம்
தமிழர்களுக்கும் பெருமை தேடிக்கொண்டார். உலகளாவிய போட்டிகளில் கலந்து
கொள்ள தயாராகிவரும் பதினெட்டு வயது நிரம்பிய வெண்ணிலாவுக்கும் அவரது
பெற்றோருக்கும் மன்னார் மக்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்களை இணைத்த தளம்
ஊடக தெரிவிக்கின்றோம். இவரது போட்டி நிகழ் ச்சியை இங்கே காணலாம்இங்கே அமிழ்த்துக!
நீங்கள் திக்குவாய் உள்ளவரா? கவலைவேண்டாம் மாற்றுவதற்கு சில வழிமுறைகள்
திக்குவாய் ஏற்படுவதன் காரணம். இடக்கைப் பழக்கத்தை வலக்கைப்பக்கமாக மாற்றும் போது, திக்குவாய் ஏற்படுகின்றது.
நுரையீரலில்
இருந்து வெளிப்படும் காற்றினால் குரல்வளை அசைந்து ஒலியை உண்டாக்குகின்றது.
இது குரலாகத் தொண்டை, வாய், மூக்கு, நாக்கு ஆகியவற்றைக் கடந்து மேல்
நோக்கி வரும் போது இவ்வுறுப்புகளின் அசைவுகளினால் வார்த்தையாக வாயின் வழி
வெளிப்படும். இந்த வெளிப்பாட்டில் தங்கு தடை ஏற்படும் போது திக்குவாய்
ஏற்படுகின்றது.
பொதுவாக திக்குவாய் குழந்தைகளுக்கும், சிறியவர்களுக்கும் வருகிறது.
சிலருக்கு பிறவியிலேயே திக்குவாய் அமையலாம். சிலருக்கு இடையிலேயும்
திக்குவாய் வரக்கூடும். இடக்கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு இது அதிகமாக
வருகிறது.
இடக்கைப் பழக்கத்தை வலக்கைப்பக்கமாக மாற்றும் போது, திக்குவாய் ஏற்படுகின்றது.
திக்குவாய் என்பது பேச்சில் ஏற்படும் ஒரு தடங்கல் ஆகும்.
பேசிக்கொண்டிருக்கும் போது பேச்சு நின்று விடலாம். அல்லது ஒழுங்காக
ஏற்படும் பேச்சுத் திக்கித் திணறலாம்; இவ்வாறு ஏற்படும் பேச்சுத் திணறல்
பலவிதமாக வெளிப்படலாம்.
இவ்வாறு திக்குவாய் ஏற்படுவதற்கான காரணங்கள்:
மூளையின் ஒரு பகுதி உடலை இயக்குகின்றது. மறு பகுதியும், தன் வேலையை
நிறுத்தாமல் இயங்குவதால் வார்த்தை தடுமாற்றம் ஏற்படுகின்றது. ஒரே
குடும்பத்தில் பலருக்கு திக்குவாய் வருவதுண்டு. பொதுவாக குழந்தைகளுக்கு
வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக புதிதாக வரும் போது திக்குகிறது.
படிப்பறிவு இல்லாதவர்களுக்கு மனதில் தடுமாற்றம் இருக்குமானால் வாய்
திக்கும். அதே போல சூழ்நிலைகளைப் பொறுத்தும் ஏற்படலாம்;.
திக்குவாயைக் குணப்படுத்துவதற்கு:
நோயாளியை துணிவுள்ளவர்களாக மாற்றவேண்டும். தாழ்வு மனப்பான்மையை
முற்றிலும் மாற்றவேண்டும். நோயாளி திக்காமல் ஒன்றுக்கு இரண்டு முறையாகப்
பேசிப் பழக வேண்டும். பேசும் போது உடலை இலகுவாக்கிக் கொள்ளவேண்டும்.
மூச்சுப்பயிற்சி செய்து பழகவேண்டும். கண்ணாடிமுன் நின்று பேசி அங்க
அசைவுகளைக் கட்டுப்படுத்துதல். அதே போல மருத்துவர்களின் முறையிலும் திக்குவாயை நிவர்த்தி செய்யலாம்.
நன்றி: மருத்துவ அறிவியல் மலர்.
தயவுசெய்து இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்தோட்டம் தேவை! நன்றி உங்கள் பேசாலைதாஸ்
கச்சை தீவு யார்வசம் இருப்பது
மன்னார் மக்களுக்கு நல்லது?
சீனாவிடமா? இந்தியாவிடமா? இலங்கையிடமா?
உங்கள் கருத்துகளை எமக்கு எழுதுக!
வன்னி மாவட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் பெற்ற வாக்குகள்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
செல்வம் அடைக்கலநாதன் - 17 366
எஸ். நோகராத லிங்கம் - 12 120
சிவசக்தி ஆனந்தன் - 11 674
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
றிசாட் பதியுதீன் - 27 461
உநாயிஸ் பாருக் - 10 851